உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மதுரை: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் சங்க மதுரை மாவட்ட தலைவராக சுசீந்திரகுமார், செயலாளராக தனசேகரபாண்டியன், பொருளாளராக சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர்களாக ராமச்சந்திரன், மாயகிருஷ்ணன், சுமதி, கார்த்திகை செல்வியும், இணைச் செயலாளராக புஷ்பம், பாண்டிப்பிரியா, நாகலட்சுமி, விக்னேஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை