ஏற்றுமதி ஆவண தயாரிப்பு பயிற்சி
மதுரை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் நவ. 26, 27ல் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி ஆவணம் மற்றும் நடைமுறை குறித்த கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது. விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், பெண்கள், பட்ட தாரிகள், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு: 99949 89417.