உள்ளூர் செய்திகள்

உழவாரப்பணி

மதுரை:மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் மாணிக்கவாசகர் சைவ சபை சார்பில் உழவாரப்பணி நடந்தது. சபை தன்னார்வலர்கள் கோயில் வளாகத்தை சுத்தம் செய்தனர். கோயில் அலுவலர் காளிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !