உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

மதுரை: தமிழ்நாடு மருத்துவப் பணியில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு 'தந்தையர் மகப்பேறு கால விடுப்பு' வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக மாநிலத் தலைவர் ஸ்ரீனிவாசன், பொதுச் செயலாளர் கனகராஜன் தெரிவித்தனர். சிவில் சர்வீஸ் பணி அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது போன்றே மாநில அரசு ஊழியர்களுக்கும் 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்த, முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் நன்றி தெரிவிப்பதா கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை