உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிப்.20 மாநகராட்சி குறைதீர்ப்பு முகாம்

பிப்.20 மாநகராட்சி குறைதீர்ப்பு முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் பிப்.,20 ல் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகிக்கிறார்.71 முதல் 100 வரையிலான மக்கள் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் அளித்து பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ