உள்ளூர் செய்திகள்

கலைவிழா

எழுமலை : மல்லப்புரம் திருவள்ளுவர் கலை, அறிவியல் மகளிர் கல்லுாரியில் புத்தாண்டு கலைவிழா நடந்தது. கோலம், ஓவியம், கிராமிய, மேற்கத்திய நடனம், பரதநாட்டிய போட்டிகள் நடந்தன. நிர்வாகிகள், நிர்வாக அலுவலர், முதல்வர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !