உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

வாடிப்பட்டி : பத்மஸ்ரீ விருது பெற்ற வேலுக்கு வாடிப்பட்டி பொட்டுலுப்பட்டியில் தப்பாட்ட கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் பொன்னையா முன்னிலை வகித்தார். இசை கலைஞர் ராம்மோகன் வரவேற்றார். தி.மு.க., முன்னாள் நகர் செயலாளர் பிரகாஷ் பறை இசை குறித்து கவிதை வாசித்தார். முன்னாள் கவுன்சிலர் அய்யாசாமி, ஹக்கீம், பாலமுருகன், வீரமுத்து பங்கேற்றனர். ஏற்பாடுகளை வாடிப்பட்டி தப்பாட்ட கலைஞர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை