உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச கண் பரிசோதனை

இலவச கண் பரிசோதனை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கிளையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 103 வது நிறுவன தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் மேலாளர் விஜய் தலைமையில் நடந்தது. வாசன் கண் மருத்துவமனை குழுவினர் கண்பரிசோதனையும், ஆலோசனைகளும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !