மேலும் செய்திகள்
பாராட்டு விழா
30-Aug-2025
மதுரை: பன்யான் பவுண்டேசன், திருநகர் மதர் குளோப் ரெவலுஷேனரி அகாடமி சார்பில் இலவச ஹேண்ட்பால் பயிற்சி முகாம் செப்.26 முதல் அக். 5 வரை மதுரை திருநகர் அண்ணா பூங்காவில் நடக்கிறது. 21 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு: 82206 67830.
30-Aug-2025