உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச ஹாக்கி பயிற்சி

இலவச ஹாக்கி பயிற்சி

மதுரை: மதுரை எல்லீஸ்நகர் மைதானத்தில் கோடை கால ஹாக்கி இலவச பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை காலை, மாலை நடக்கிறது. 8 முதல் 21 வயதினர் பங்கேற்கலாம். தொடர்புக்கு: 99441 00762.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை