உள்ளூர் செய்திகள்

இலவச பயிற்சி

மதுரை : மத்திய அரசின் டி.டி.யு.ஜி.கே.ஒய். திட்டம் சார்பில் எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல் பெட்கிராட் நிறுவனத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முஸ்லிம், கிறிஸ்துவ பெண்களுக்கு 4 மாத இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். சீருடை, உபகரணங்கள் இலவசம். ஆதார், ரேஷன் கார்டு நகல், கல்விச் சான்றிதழுடன் முன் பதிவு செய்ய வேண்டும். அலைபேசி: 89030 03090.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ