உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோழி வளர்க்க இலவச பயிற்சி

கோழி வளர்க்க இலவச பயிற்சி

மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி 26 நாட்கள் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அளிக்கப்பட உள்ளது. கோழி வளர்ப்பு, தீவன தயாரிப்பு, பொரிப்பக மேலாண்மை, விற்பனை செய்யும் முறை, வங்கிக்கடன் பெறும் முறைகள் குறித்து விளக்கப்படும். 50 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். 25 பயனாளிகளுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவுக்கு உதவி பேராசிரியர் சரவணனை 97917 35578ல் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை