மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
3 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
3 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
4 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
4 hour(s) ago
மதுரை, : மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் (டாக்பியா) சங்க மதுரை மாவட்ட செயலாளர் கணேசன் கூறியதாவது: சேடபட்டி பெருங்காமநல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க சிற்றெழுத்தர் பாண்டி, விற்பனையாளர் கூடுதல் பொறுப்பில் உள்ளார். மாற்றுத்திறனாளியான இவர் பேரையூர் தாசில்தார் அலுவலகத்திற்கு ரேஷன் கடைக்கான பொங்கல் வேட்டி, சேலை கொடுக்க சென்ற போது தாசில்தார் வீரமுருகன் தாக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் சங்கீதாவிடம் புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் வேட்டி, சேலை வழங்கும் பணி உட்பட அனைத்தையும் புறக்கணிக்க உள்ளோம் என்றார்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago