உள்ளூர் செய்திகள்

இலவச யோகா

மதுரை : அருட்பெரும் ஜோதி யோகா, மக்கள் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் சார்பில் வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை அழகப்பா நகர் அன்னை தெரசா கல்லுாரியில் இன்று (அக். 6) மாலை 5:00 மணிக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அலைபேசி: 97519 81861.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி