உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பவுர்ணமி வழிபாடு

பவுர்ணமி வழிபாடு

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் பங்குனி உத்திர பிரார்த்தனை, சந்திர மண்டல நிலவு வழிபாடு, அர்த்தநாரீஸ்வரர் மங்கள பூஜை நடந்தது. ஆதிசங்கரர் அருளிய அர்த்த நாரீஸ்வரர் வேத சுலோக பதிகம், வள்ளலார் அருளிய சவுந்தரமாலை, திருச்சிற்றம்பல மணிமாலை பாராயணம் செய்து ஆராதிக்கப்பட்டது. தமிழாண்டு நிறைவு பவுர்ணமியில் தேசத்தில் அமைதியும், ஆன்மிக எழுச்சியும் ஏற்பட வேண்டி சேவா சங்க ஜோதி ராமநாதன் வழிபாடு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை