குப்பை அபராதம்
மதுரை: மதுரை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க இரவு நேர கண்காணிப்பு, அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்று இரவு மண்டலம் 1, 2, 5 பகுதிகளில் குப்பை கொட்டிய 23 பேர் கண்டறிப்பட்டு அவர்களுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.