உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பொதுக்குழு கூட்டம்

 பொதுக்குழு கூட்டம்

மதுரை: தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மையங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமையில் நடந்தது. செயலாளர் கோமதிநாயகம் வரவேற்றார். தலைவர் கிருஷ்ணவேணி, பொதுச்செயலாளர் அங்குசாமி, பொருளாளர் சாராள்ரூபி முன்னிலை வகித்தனர். அரசு திட்டங்களை கிராமங்களில் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி