உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெள்ளாடு வளர்க்க பயிற்சி

வெள்ளாடு வளர்க்க பயிற்சி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் சான்றிதழுடன் கூடிய 15 நாட்கள் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு வேலை நாட்களில் 0452 -- 248 3903ல் அறியலாம்.முதலில் விண்ணப்பிக்கும் 50 பேர் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க முடியும் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி