உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் தொட்டியில் வீணான அரசு நிதி 

தண்ணீர் தொட்டியில் வீணான அரசு நிதி 

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மலைப்பட்டியில் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் செயல்படாத தண்ணீர் தொட்டியில் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. கருப்பணன்:பழைய அடிகுழாய் இருந்த இடத்திலேயே இந்த தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட போர்வெல்லில் இருந்து தொட்டிக்கு தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டது. நாங்கள் இதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். பழைய போர்வெல் சாக்கடைக்கு அருகில்இருப்பதால் கழிவுநீர் அதனுடன் சேருகிறது. புதிதாக போர்வெல் அமைக்க கோரிக்கை விடுத்தோம். மோட்டார் அமைக்காமல், மின் இணைப்பு இல்லாமல் தண்ணீர் தொட்டி மட்டும் அமைக்கப்பட்டுஉள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை