உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறைதீர் முகாம்

குறைதீர் முகாம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சித்தாலங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. சித்தாலங்குடி, நெடுங்குளம், திருவாலவாயநல்லுார், ரிஷபம், சி. புதுார் மக்கள் ஏராளமானோர் மனுக்களை வழங்கினர். 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன. உதவித் திட்ட அலுவலர் வெங்கடேஸ்வரன் மேற்பார்வையில் நடந்தது. தாசில்தார் ராமச்சந்திரன், பி.டி.ஓ., க்கள் லட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை