உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் குறைதீர் கூட்டம்

குன்றத்தில் குறைதீர் கூட்டம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (டிச. 17) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !