உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு

 ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு

மதுரை: மத்திய எக்சைஸ் துறை சார்பில் மதுரை மடீட்சியா ஹாலில் ஏப். 6 மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை ஜி.எஸ்.டி., வரிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். அலைபேசி முன்பதிவு: 96594 96593.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை