உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐவருக்கு குண்டாஸ்

ஐவருக்கு குண்டாஸ்

மதுரை : மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி 'பம்ளிமாஸ்' கார்த்தி 26, அரிமணி 22, பெத்தானியாபுரம் வடிவேல் 34, சக்தி 27, பெருங்குடி செல்வம் 25. இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை