உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி

மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. 14 வயது பிரிவில் அனிதா பள்ளி ஹரி உமேஷ், மகாத்மா பள்ளி விஷ்வா, ஜான் பீட்டர் பள்ளி புகழேந்தி, சி.இ.ஓ.ஏ., பள்ளி வர்ஷினி, ரித்திகா, மாசாத்தியார் மாநகராட்சி பள்ளி ஜாபினா ரீமாஸ், 19 வயது பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி கோபிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். மாநிலப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெற்ற இவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, பயிற்சியாளர் கருணாகரன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி