உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஜிம்னாஸ்டிக் போட்டி

 ஜிம்னாஸ்டிக் போட்டி

மதுரை: மதுரை சித்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவிற்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை டால்பின் மெட்ரிக் பள்ளி வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மூவேந்தன் பரிசு வழங்கினார். முன்னாள் விளையாட்டு அதிகாரி தாசன், செயலாளர் கருணாகரன், தேவசேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை