உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளந்திரியில் அதிக மழை

கள்ளந்திரியில் அதிக மழை

மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பருவமழை துவங்கிய முதல்நாள் துாறலும், சாரலுமாக மழைப் பொழிவு இருந்தது. இதில் அதிகபட்சமாக (20 மி.மீ.,) கள்ளந்திரியில் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு (மி.மீ.,யில்): மதுரை வடக்கு 9.7, தல்லாகுளம் 6.8, விரகனுார் 5, சிட்டம்பட்டி 7.2, இடையபட்டி 3, தனியாமங்கலம் 6, மேலுார் 4.5, புலிப்பட்டி 3.6, சாத்தையாறு அணை 2, மேட்டுப்பட்டி 3.2, ஆண்டிப்பட்டி 2.4, உசிலம்பட்டி 10, குப்பணம்பட்டி 10, விமான நிலையம் 3.3, திருமங்கலம் 5.2, பேரையூர் 6.4, எழுமலை 12.6, கள்ளிக்குடி 4.6.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ