உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வா.ஆண்டிப்பட்டியில் அதிக மழை

வா.ஆண்டிப்பட்டியில் அதிக மழை

மதுரை: மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று (அக்.,25) பரவலாக மழை பெய்ததில் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டியில் அதிகளவாக 44.2 மி.மீ., பதிவானது.

மழையளவு (மி.மீ.,):

மதுரை வடக்கு 18.7, தல்லாகுளம் 16.4, விரகனுார் 7.2, சிட்டம்பட்டி 20.6, கள்ளந்திரி 35.4, இடையபட்டி 30, தனியமங்கலம் 17, மேலுார் 13.2, புலிப்பட்டி 6.6, வாடிப்பட்டி 25.4, சோழவந்தான் 36.4, சாத்தையாறு அணை 23, மேட்டுப்பட்டி 25.4, உசிலம்பட்டி 38, குப்பணம்பட்டி 27, விமான நிலையம் 10.1, திருமங்கலம் 3.3, பேரையூர் 42.3, எழுமலை 3.5, கள்ளிக்குடி 16.5.

நீர்மட்டம்

பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.20 அடி. (மொத்த உயரம் 152 அடி). அணையின் நீர் இருப்பு 2866 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 1893 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 50.33 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 2036 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1210 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை