உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களின் நேர்மை

மாணவர்களின் நேர்மை

விக்கிரமங்கலம், : விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவர்கள் தர்ஷன், ஹரி விஷ்ணு, பெ.ஹர்சன், மோ.ஹர்சன், ரித்திக், சுதீஷ் ஆகியோர் நேற்று மாலை பள்ளி முடிந்து பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து வந்தனர். அப்போது ரோட்டில் கிடந்த வெள்ளி கொலுசை எடுத்து எஸ்.ஐ., காமாட்சி, தனிப்பிரிவு போலீஸ் அய்யரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ