மேலும் செய்திகள்
6 வீடுகள் இடிந்து சேதம்
03-Dec-2024
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகாவில் தொடர் மழையால் கட்ராம்பட்டி நாகசுந்தரி வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பச்சகோப்பன்பட்டி தேடா வீட்டின் ஒரு பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. அம்மாபட்டி மாரிமுத்து வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இது குறித்து தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் விசாரித்தனர்.
03-Dec-2024