மேலும் செய்திகள்
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
02-Sep-2024
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் சொக்கலிங்கபுரம், பட்டமங்களப்பட்டியில் அ.தி.மு.க., புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், அவைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றனர். ஒன்றிய செயலாளர்கள் குலோத்துங்கன், வெற்றிச்செழியன் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா அடையாள அட்டையை வழங்கினார். பொருளாளர் அம்பலம், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, நகர் செயலாளர் சரவணக்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜாபர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
02-Sep-2024