உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராமிய சேவைதிட்ட துவக்கவிழா

கிராமிய சேவைதிட்ட துவக்கவிழா

உசிலம்பட்டி : உத்தப்பநாயக்கனுாரில் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவைத்திட்ட துவக்க விழா எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் நடந்தது. தலைவர் செல்லப்பாண்டி, இணை இயக்குநர் முத்து, உசிலம்பட்டி மனவளக்கலை மன்ற தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் சந்திரசேகரபாண்டியன், ஊராட்சித் தலைவர் செல்வி, போலீஸ் எஸ்.ஐ., மணிமொழி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேவைத்திட்டம் குறித்து நிர்வாகிகள் முருகானந்தம், கண்ணன், மயிலானந்தன் விளக்கமளித்தனர். மன்ற துணைத்தலைவர் செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை