உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாடு வளர்க்க ஊக்கத்தொகை

மாடு வளர்க்க ஊக்கத்தொகை

மதுரை, : மதுரை நகர் பா.ஜ., இளைஞரணி தலைவர் அருண்பாண்டி தலைமையில் நேற்று கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர். அதில் தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிப்படி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ. ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர். துணைத் தலைவர் செல்வேந்திரன், பொதுச் செயலாளர்கள் காசிராஜன், முகேஷ்குமார், செயலாளர்கள் முகுந்தன், முத்துஇருளாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்