உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்வதேச ஸ்கேட்டிங்

சர்வதேச ஸ்கேட்டிங்

மதுரை: மதுரை ஜெ.பி.என்.கே., ஸ்போர்ட்ஸ் சார்பில் மதுரை மகாத்மா பள்ளி மாணவர் பியூஸ் டிக்மனி இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் 17 வயது ரிலே பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ