சென்னையில் முதலீடு; மதுரையில் லாபம்
மதுரை : மதுரை அழகர்கோவில் ரோடு ஓட்டல் மேரியாட்டில் விஜய் ராஜா ஹோம்ஸ் சார்பில் 'நாங்க மதுரை வருகிறோம்; சென்னையில் வீடு தருகிறோம்'எனும் பெயரில் விற்பனை முகாம் நடக்கிறது.வி.ஆர்.எக்ஸ்., மேக்னா எனும் திட்டத்தில் சென்னை திருமழிசையில் பல்வேறு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள அப்பார்ட்மென்ட்ஸ் பிளாட்டின் விற்பனை மேலாளர் நந்தகுமார் பேசியதாவது: முழுவதுமாக ஆட்டோமேஷன் செய்யப்பட்டுள்ள அப்பார்ட்மென்ட்ஸ் பிளாட்டின் ஆரம்ப விலை ரூ. 20.99 லட்சத்தில் தொடங்குகிறது. 1, 2 அறைகளுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வி.ஆர்., எனும் செயலி மூலமாக மின்விசிறி, லைட் உள்ளிட்டவை இயக்கலாம். 50 நபர்கள் பார்க்ககூடிய மினி தியேட்டர், குழந்தை, பெரியவர் பார்க், நீச்சல்குளம், பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் போட தனி இடம், ஜிம், வணிக கடைகள் அடங்கிய மால் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வசதிகள் உள்ளன. அருகில் மெட்ரோ விரிவாக்க திட்டம், குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் விரைவில் அமையவுள்ளன. பிளாட்டினை ரூ. 2 லட்சம் முதல் செலுத்தி புக்கிங் செய்யலாம். வாடகைக்கு விட்டால் மாதம் ரூ. 15 ஆயிரம் வரை பெறலாம்.புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகையுடன் சர்ப்ரைஸ் உள்ளன. முதலீடாகவும் இதை பார்க்கலாம் என்றார்.இன்று காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை முகாம் நடைபெறும். முன்பதிவு செய்ய 78258 74793.