உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன. 10ல் மாநில சதுரங்க போட்டி

ஜன. 10ல் மாநில சதுரங்க போட்டி

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உடற்கல்வித்துறை சார்பில் தியாகராஜன் செட்டியார் நினைவு மாநில சதுரங்க போட்டி கல்லுாரியில் ஜன.,10ல் நடக்கிறது. 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் நடக்கும் இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் 90803 61863, 94428 87599ல் உடற்கல்வி இயக்குநர் யுவராஜிடம் முன்பதிவு செய்யலாம்.முதல் பத்து இடம் பிடிப்பவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த 6 பேருக்கு சிறப்பு பரிசு, அதிக மாணவர்கள் பங்கேற்கும் பள்ளிக்கு கேடயம், போட்டியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ