உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

மதுரை : மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் தங்கநகை மதிப்பீட்டாளருக்கான கட்டண பயிற்சி டிச. 16 முதல் 28 வரை காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. சுத்த தங்கம் கணக்கிடுதல், தரம் பார்த்தல் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசின் சான்றிதழ் பெற்று வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக வேலை வாய்ப்பு பெறலாம். அடகு கடை வைத்து நடத்தலாம். அலைபேசி: 86670 65048.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ