உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காமராஜர்   நினைவு தினம்

காமராஜர்   நினைவு தினம்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் நலச்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல்கலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் முனியாண்டி, செயலாளர் முத்துராஜ், பொருளாளர் ராஜன் முன்னிலை வகித்தனர். சிண்டிகேட் உறுப்பினர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பார்த்தசாரதி, சபரி குரு, ரமேஷ் கோபிநாத், பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ