உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் மணிகண்டன் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் சுயஒழுக்கம் குறித்து பேசினார். 9ம் வகுப்பு மாணவர்கள் அப்துல் ரகுமான், வினித் ரோட்டில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்ததை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தலைமை ஆசிரியர் நாராயணன், சமூக ஆர்வலர் இல.அமுதன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை