உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குன்றத்து கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

 குன்றத்து கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாளை(டிச. 16) முதல் ஜன. 14 வரை கோயில் நடை திறப்பு நேரம் மாற்றப்படுகிறது. தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !