உள்ளூர் செய்திகள்

 விளக்கு பூஜை

மதுரை: மதுரை சேர்மன் முத்துராமய்யர் ரோடு வரசித்தி விநாயகர் கோவிலில் விஷ்ணுபதி புண்ய காலத்தினத்தை முன்னிட்டு 108 விளக்குப்பூஜை நடந்தது. நாயகி சுவாமிகள் வேதபாடசாலை சவுராஷ்டிரர் ராமாச்சாரி பூஜை நிகழ்த்தினார். வேணுகோபாலன் தலைமை தாங்கினார். பத்மாவதி, வாணிஸ்ரீ, அஞ்சனாதேவி முன்னிலை வகித்தனர். பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேசினார். அப்ரமேய ராமாநுஜ ஜீயர் சுவாமி ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி