உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லேப்டாப் திருடர்கள் கைது

லேப்டாப் திருடர்கள் கைது

மதுரை: மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் நிர்மல் 32. ஏப்.28ல் திருச்சி- - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கியபோது லேப்டாப் திருடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தஞ்சாவூர் செந்தில்குமார் 45, திருச்சி மண்ணச்சநல்லுார் சந்திரகுமாரை 34, ரயில்வே எஸ்.ஐ., சையதுகுலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை