உள்ளூர் செய்திகள்

சொற்பொழிவு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பில் காந்தி ஜெயந்தி சிறப்பு சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். காந்தி நினைவு அருங்காட்சியக பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளருமான கண்ணன் வரவேற்றார். துணை முதல்வர் கணேசன், பேராசிரியர் சங்கீதா, காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் பேசினர். பேராசிரியர் தேவதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !