மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டு விழா
02-Apr-2025
அவனியாபுரம்: மதுரை வலையங்குளம் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோய் ஊனம் தடுப்பு முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன் தலைமையில் டாக்டர் குழுவினர் பரிசோதித்தனர்.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் லட்சுமணன், அசோகன், இளங்கோவன் சார்பில் 35 பேருக்கு புத்தாடைகள் வழங்கினர். சிவக்குமார் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. துணை இயக்குனர் சார்பில் காலணிகள் வழங்கப்பட்டன. சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை, ஆய்வாளர்கள் தினேஷ்குமார், சரவணன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் முத்துமாயன் ஏற்பாடுகள் செய்தனர்.
02-Apr-2025