உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லெவல் கிராசிங் விழிப்புணர்வு

லெவல் கிராசிங் விழிப்புணர்வு

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் உலக ரயில் கடவுப்பாதை (லெவல் கிராசிங்) தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை -- திருச்சி இடையே பிரசார வாகன பயணம் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா துவக்கி வைத்தார். கூடுதல் மேலாளர் ராவ், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, உதவி பாதுகாப்பு அதிகாரி சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை