நுாலகம் விடுமுறை
மதுரை;சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுநத்தம் ரோட்டில் செயல்படும் கலைஞர் நுாலகத்திற்கு , (ஏப். 23) விடுமுறை விடப்பட்டுள்ளதாக தலைமை நுாலகர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.