உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வாழ்வியல் முகாம்

 வாழ்வியல் முகாம்

மதுரை: மதுரை காந்தி நினைவு மியூசியத்தில் இயற்கை வாழ்வில் முகாம் செயலாளர் நந்தாராவ் தலைமையில் நடந்தது. ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். லக்சரா யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரியதர்ஷினி 'பெண்கள் ஆரோக்கியத்தில் இயற்கை மருத்துவம்' எனும் தலைப்பில் பேசினார். விக்ரம் மருத்துவமனை உதவிப் பேராசிரியர் டாக்டர் சவுமியா ஸ்ரீ'இயற்கை கற்பிக்கும் பாடங்கள்'எனும் தலைப்பில் பேசினார். யோகா மாணவர் விக்னேஷ் பாண்டி நன்றி கூறினார். பங்கேற்றவர்களுக்கு முளைகட்டிய பயறுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை