உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

 கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

மதுரை: திருப்பரங்குன்றம் சிவன்காளை. கூலித் தொழிலாளி. இவரை 2016 ல் மது அருந்திய தகராறில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக திருப்பரங்குன்றம் வேலு 30, மீது திருநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 6வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உதயவேலவன் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார். நீதிபதி, வேலுவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை