உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எழுத்தறிவு திட்டம் மையம் ஆய்வு

எழுத்தறிவு திட்டம் மையம் ஆய்வு

மதுரை: மதுரை ஆனையூர் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், நகர்புற வீடற்ற ஏழைகள்தங்கும் இல்லத்தில் நடக்கும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையத்தை சி.இ.ஓ., ரேணுகா ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். தொடக்க கல்வி டி.இ.ஓ., சிவக்குமார், உதவி திட்ட அலுவலர் சரவண முருகன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜோஸ்பின் ரூபி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பாக பணி செய்த தன்னார்வலர் பார்வதி பாராட்டப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை