மேலும் செய்திகள்
குழந்தைகள் தினத்தில் யோகா உலக சாதனை
15-Nov-2025
மதுரை: மும்பையில் நடந்த 'இந்தியாஸ் காட் டேலண்ட்' நிகழ்ச்சியில் மதுரை டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் நாராயணன் - ஸ்ருதி தம்பதியினர் உலக சாதனை படைத்துள்ளனர். பயிற்சியாளர் ஸ்ருதி, டேக்வாண்டோ போட்டியில் ஒரு நிமிடத்தில் 103 கிக்குகள் அடித்து கின்னஸ் உலகச் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் ஸ்பெயினைச் சேர்ந்த சையது ஒரே நிமிடத்தில் 99 கிக்குகள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. பயிற்சியாளர் நாராயணன் 30 வினாடிகளில் 37 எரியும் கான்கிரீட் கற்களை கைகளால் உடைத்து உலக சாதனை படைத்தார். முந்தைய உலக சாதனையாக 29 எரியும் கான்கிரீட் கற்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இது இத்தம்பதியருக்கு 40வது உலக சாதனை.
15-Nov-2025