உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாரதியார் விழா போட்டிகள்

பாரதியார் விழா போட்டிகள்

மதுரை : மதுரைக்கலூரி மேநிலைப் பள்ளியி நடந்த பாரதியார் நினைவுநாள் போட்டிகளி, மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர். பேச்சுப் போட்டியி மாணவி யாழினி, மாறுவேடப் போட்டியி ஜெயப்ரியா இரண்டாமிடம் பெற்றனர். இசைப் போட்டியி மாணவி சுவாதி, பரதப் போட்டியி லட்சுமிப்ரியா, ஓவியப் போட்டியி தர்ஷனா மூன்றாமிடம் பெற்றனர். குழு நடனப் போட்டியி பூவிதழ், சுவாதி, பவித்ரா, மரிய பவுலின் நிகிதா, கிருஷ்ணசெவி, சந்தியா, தேவதர்ஷினி குழுவினர் மூன்றாமிடம் பெற்றனர். ஆசிரியர்களுக்கான இசைப் போட்டியி ஆசிரியர் புவனேஸ்வரி மூன்றாமிடம், வினாடி வினாவி சாருமதி, முத்துலட்சுமி குழுவினர் இரண்டாமிடம் பெற்றனர். குழுநடனத்தி ஆசிரியர்கள் ராஜலட்சுமி, லட்சுமி, தீபலட்சுமி, விஜயலட்சுமி, சந்திரகலா, லலிதா குழுவினர் முத பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி முதவர் சாந்தி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை